Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
26
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்யா!

Aarya's controversial twit - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்யா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,141 Views
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  
இந்த வருடமாவது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. 

பொங்கல் திருநாள் நெருங்குவதால் இந்த விவகாரம் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களிடம் சமூக வலைத்தளத்தில் உரையாடிய நடிகர் ஆர்யா, ஜல்லிக்கட்டு குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதில் ஒன்றை கூறினார். இந்த பதிலால் அதிர்ச்சி அடைந்த சமூக வலைத்தள பயனாளிகள் ஆர்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக என்னுடைய டுவீட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. 'நான் ஜல்லிக்கட்டை முழுமையாக ஆதரிக்கின்றேன் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top