Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
30
தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளை கையளிக்க முடியாது...

Minister Mahinda Amaraweera - தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளை கையளிக்க முடியாது...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,239 Views
இலங்கை கடற்பரப்பில் கைப்பற்றப்படும் இந்திய மீனவர்களின் படகுகளையும், கடற்றொழில் உபகரணங்களை மீளக் கையளிக்க முடியாது என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.


புத்தளத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டபோதே கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கடல் பரப்பில் தமிழக கடற்தொழிலாளர்கள் சட்டவிரோதமாக உள்நுழைவது தங்போது ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போதுவரை தமிழக கடற்தொழிலாளர்களின் 122 படகுகள் எம்மால் கைப்பற்றப்பட்டுள்ளன.

படகுகள் உள்ளிட்ட கடற்தொழில் உபகரணங்களை மீளக் கையளிக்க மாட்டோம். அவற்றை அரசுடமையாக்கும்வோம்.

கைதுசெய்யப்படும் கடற்தொழிலாளர்களை மட்டும் விடுதலை செய்வோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top