Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
30
விக்ரம் வேண்டாம் ஆனால் அவர் மட்டும் வேண்டும்: கீர்த்தியின் அலம்பல்!

Keerthi Suresh says no to Vikram - விக்ரம் வேண்டாம் ஆனால் அவர் மட்டும் வேண்டும்: கீர்த்தியின் அலம்பல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

43,010 Views
தமிழில் நயன் தாரா சமீபகாலமாக ஜோடியாக நடிப்பதை கைவிட்டு லீட் ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதால் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்புகள் கீர்த்தி சுரேஷின் கதவைத் தட்டுகின்றன.
முன்னணி ஹீரோக்களே தன்னை ஜோடியாக்க கேட்டாலும் ஹீரோக்களை பார்த்து பார்த்து தான் தேர்வு செய்கிறார் கீர்த்தி.

அப்படி இங்கே விக்ரமுடன் நடிக்க வந்த வாய்ப்பை அவரது வயதைக் காரணம் காட்டி முடியாது என மறுத்து விட்டார்.

ஆனால் தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

பவன் கல்யாணுக்கு நாற்பது வயதைத் தாண்டி ஆகிறது. விசாரித்தால் தெலுங்கு பக்கம் மட்டும் எந்த வாய்ப்பு வந்தாலும் விடக்கூடாது என்பது அம்மாவின் உத்தரவாம். காரணம், வேறென்ன... அதிகமான சம்பளம்தான்!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top