Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
02
முக்கிய அறிவிப்பு வருகிறது...

Important announcement on love affair - முக்கிய அறிவிப்பு வருகிறது...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

24,412 Views
பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக இருந்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
இந்நிலையில் நயன்தாரா நடித்து வரும் படம் ஒன்றுக்கு விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் வரும் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.

'மாயா' என்ற திகில் வெற்றி படத்தை அடுத்து நயன்தாரா தற்போது 'டோரா' என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்ற 'எங்கே போற டோரா' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடல் ஜனவரி 6ஆம் திகதி வெளியாகும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நயன்தாரா, தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார். விவேக்-மெர்லின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் சற்குணம் தயாரித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top