Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
03
கிணற்றிலிருந்து தாயும், மகனும் சடலங்களாக மீட்பு

Mother and son's body recovered - கிணற்றிலிருந்து தாயும், மகனும் சடலங்களாக மீட்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,071 Views
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றில் இருந்து தாயும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
 

வவுனியா - ஓமந்தை - பன்றிக்கெய்தகுளம் வீதியில் அமைந்துள்ள வீட்டின் கிணற்றில் இருந்து இவ்வாறு 30 வயதான தாயும் 7 வயதான மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
 
வெளியே சென்றிருந்த வீட்டார், வீடு திரும்பிய போது, வீட்டில் எவரும் இல்லாத நிலையில், அவர்களை தேடியவேளை, கிணற்றில் அவர்கள் சடலங்களாக இருப்பதை அவதானித்து காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
 
இந்த சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top