Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
இஸ்லாமிய சட்டங்களை மீறிய 153 பேருக்கு மரண தண்டனை

Saudi Arabia executions - இஸ்லாமிய சட்டங்களை மீறிய 153 பேருக்கு மரண தண்டனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29,106 Views
கடந்த 2016ஆம் ஆண்டில் சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களை மீறிய 153 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல், வல்லுறவு மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட காரணங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் மரண தண்டனை எண்ணிக்கை குறைந்துள்ளது.
 
இந்த தகவலை சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது. மரண தண்டனை அதிக அளவில் வழங்கப்படும் நாடுகளில் பிரபலமானவை அரேபியா நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top