Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
05
105 வயது திமிங்கலத்தைப் பற்றித் தெரியுமா?

Whale goes missing - 105 வயது திமிங்கலத்தைப் பற்றித் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,242 Views
பசிபிக் பெருங்கடல் பகுதியில் வசித்து வந்த சுமார் 105 வயது திமிங்கலம் காணாமல் போய் உள்ளது. 
அது இறந்து போயிருக்கலாம் என ஆய்வாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

வடமேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுமார் 105 வயது திமிங்கலம் வாழ்ந்து வந்தது. இதை கிரேனி என பெயரிட்டு கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள் அழைத்து வந்தனர்.
 
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்தத் திமிங்கலம் யார் பார்வைக்கும் படாமல் இருந்துள்ளது. இதனால் ஆய்வாளர்கள் கவலையடைந்து அதை தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு வேளை அத்திமிங்கலம் இறந்து போயிருக்கக்கூடுமோ எனவும் அச்சமடைந்துள்ளனர்.
 
காணாமல் போன திமிங்கலத்தை கடைசியாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் பார்த்துள்ளனர். மிகவும் பிரபலமான இத்திமிங்கலம் 1911 ஆம் ஆண்டில் பிறந்ததென தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இத்திமிங்கலத்தைப் பற்றி பல புத்தகங்கள் , ஆவணப்படங்கள் ஆகியன வெளிவந்துள்ளன. மேலும் இது பலராலும் விரும்பப்படும் திமிங்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top