Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
06
இலங்கையில் சங்கீத கல்லூரி...

Music College in Sri Lanka - இலங்கையில் சங்கீத கல்லூரி...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,997 Views
சங்கீத கல்லூரி ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.



இந்த சந்திப்பு நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

எதிர்கால தலைமுறைக்கான சங்கீத கல்லூரியை ஆரம்பிக்குமாறு அமரர் இசைமேதை பண்டித் அமரதேவ காலமாவதற்கு முன்னர் விடுத்த வேண்டுகோளுக்கமையவே இந்த கல்லூரி நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, அவரது மூன்றாவது மாத தானமளிக்கும் நிகழ்வுக்கு முன்னதாக இது குறித்த செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயுமாறு ஜனாதிபதி இதன்போது அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதற்காக விசேட குழுவொன்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top