Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
07
உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் : மகிழ்ச்சியை கொண்டாட மாணவி உயிருடன் இல்லை..

Student dies in accident - உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் : மகிழ்ச்சியை கொண்டாட மாணவி உயிருடன் இல்லை..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36,754 Views
அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்த மாணவி ஒருவர் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
 
 

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சத்தியநாதன் சிவதுர்க்கா, கணித பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அவர், அண்மையில் தனது சிறிய தாயாருடன் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தபோது குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்;தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top