Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
09
வெறும் 3 மட்டுமா?

Pongal releases - வெறும் 3 மட்டுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,483 Views

 இந்தப் பொங்கலுக்கு பல படங்கள் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்பட்டது. 


ஆறேழு படங்கள் வெளிவரத் தயாராக இருந்தன. ஆனால் கடைசியில் மூன்று படங்கள் மட்டுமே

பைரவா: பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள பைரவா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தயாரிப்புகளில் தனித்துவம் பெற்ற விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

கோடிட்ட இடங்களை நிரப்புக: பார்த்திபனின் இயக்கத்தில் சாந்தனு - பார்வதி நாயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், கோடிட்ட இடங்களை நிரப்புக. இப்படத்தில் தம்பி ராமையா மற்றும் சிங்கம்புலி அண்ணாவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ரீல் எஸ்டேட் கம்பெனி எல் எல் பி மற்றும் பையாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு சத்யா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ஜனா. படத்தொகுப்பாளர் ஆர் சுதர்சன். கலை இயக்குநர் ஆர் கே விஜய் முருகன் மற்றும் நடன இயக்குநர் பிரபு தேவா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். பிழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது தான் எங்களின் "கோடிட்ட இடங்களை நிரப்புக'. அந்த பிழை ஒரு காதலாக இருக்கலாம், அல்லது வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது அதற்கும் மேலான ஒன்றாகவும் இருக்கலாம்'' என படத்தின் கதைக் களம் குறித்து பேசுகிறார் பார்த்திபன்.

புரியாத புதிர்: மெல்லிசை என்று ஆரம்பிக்கப்பட்ட படம் இப்போது புரியாத புதிர் என்று புதிய பெயருடன் வெளிவர உள்ளது. விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்கியுள்ளார்.

பைரவா ஜனவரி 12 அன்றும் புரியாத புதிர் 13-ம் திகதியும்,  கோடிட்ட இடங்களை நிரப்புக 14-ம் திகதியும் வெளியாகவுள்ளன. 

Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top