Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
10
நடிகர் அஜித் இப்படி செய்தாரா? அதிர்ச்சியில் கோலிவுட்...

ajith jamp - நடிகர் அஜித் இப்படி செய்தாரா? அதிர்ச்சியில் கோலிவுட்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14,029 Views
நடிகர் அஜித்குமார் தனது 57வது படத்தில் 29 அடி உயர மாடியில் இருந்து டூப் இல்லாமல் குதித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
அஜித்தின் 57 வது படம் பல்கேரியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இதுவரையான அஜித் படங்களிலேயே அதிக பட்ஜெட்டான 100 கோடிக்கு மேல் எடுக்கப்படும் படம் என்ற சிறப்பை பெற்றுள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் இந்திய குடியரசு தினத்தன்று வெளியாகிறது.

பல்கேரியாவில் படப்பிடிப்பில் அஜித், பைக் ஸ்டண்ட் செய்தார். அது பெரிய அளவில் வைரலாக பரவியது. இப்போது அஜித் டூப் இல்லாமல் 29 அடி உயர மாடியில் இருந்து  குதித்ததாக செய்தி வந்துள்ளது. இதைக்கண்டு கோலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இயக்குனர் சொன்னாலும் கேட்காமல் ரிஸ்கான சண்டை காட்சிகளில் நடித்து வருகிறாராம் அஜித்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top