Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
10
உண்மை சம்பவத்திற்கு தயாராகும் கார்த்தி...

karthi's new role - உண்மை சம்பவத்திற்கு தயாராகும் கார்த்தி...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,927 Views
`சதுரங்க வேட்டை' இயக்குநர் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹிடாரி நடிப்பில் உருவாகி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு  முடிந்துள்ள நிலையில், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

இப்படத்தைத் தொடர்ந்து, `சதுரங்க வேட்டை' இயக்குநர் வினோத் இயக்கத்தில் `தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில்  கார்த்தி நடிக்க உள்ளார்.

உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக  ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  

'மாயா' படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். 'சிறுத்தை' படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ள கார்த்தி இப்படத்திற்காக காவல்துறை சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17ம் திகதி தொடங்க உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top