Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
10
மீண்டும் களத்தில் திரிஷா!

Trisha after a break - மீண்டும் களத்தில் திரிஷா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,751 Views
புத்தாண்டு சுற்றுப்பயணம் சென்றிருந்த திரிஷா மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.
காரைக்குடியில் நடக்கும் கர்ஜனை படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இந்தியில் அனுஷ்கா சர்மா நடித்த என்எச்10 படத்தின் ரீமேக் ஆக இப்படம் உருவாவதாக தெரிகிறது. வம்சி கிருஷ்ணா ஹீரோ. கதைப்படி ஹீரோ, ஹீரோயின் ரோட் டிரிப் செல்கின்றனர்.

அப்போது அவர்கள் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை. புது இயக்குனர் சுந்தர் இயக்குகிறார். 

கொடி படத்தில் அரசியல்வாதியாக நடித்த திரிஷா இதில் மாறுபட்ட வேடத்தில் நடிப்பதை பெருமிதத்துடன் குறிப்பிட்டு அதற்கான படத்தையும் தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ‘இது பவர்புல் கதாபாத்திரம். 

எதிர்காலத்தில் ஏற்கவுள்ள கதாபாத்திரங்களுக்கு இதுவொரு முன்னோட்டமாக இருக்கும்’ என திரிஷா கூறி உள்ளார். பட தரப்பில் இதுபற்றி கேட்டபோது,’கர்ஜனை, என்எச் 10 படத்தின் ரீமேக் கிடையாது. அப்படத்தின் இன்ஸ்பிரேஷனில் இப்படம் உருவாகிறது’ என்றனர். என்எச் 10 படமும் ஹாலிவுட் படம் ஈடன் லேக் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top