Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
11
கடற்தொழிலாளர்களுக்காக அவசர தொலைபேசி சேவை ...

Emergency phone service - கடற்தொழிலாளர்களுக்காக அவசர தொலைபேசி சேவை ...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,929 Views
இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் மத்தியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு கட்டமாக, இந்திய மற்றும் இலங்கை கடற்பாதுகாப்பு அலுவலகங்களில் அவசர உதவி தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.



இலங்கை மற்றும் இந்திய அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கம் காணப்பட்டிருந்தது.

இதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையை தற்போது இந்திய பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாகிஸ்தானுக்கு பின்னர் இந்தியாவுடன் அவசர உதவி தொலைபேசி அழைப்பு சேவையை நடத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பரிணமிக்கவுள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top