Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
11
மக்கள் பசியால் வாடுகின்ற நிலையில் மண்ணெண்ணெய் விலை குறைப்பு...

Mahinda Rajapaksa - மக்கள் பசியால் வாடுகின்ற நிலையில் மண்ணெண்ணெய் விலை குறைப்பு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,363 Views
புதிய அரசாங்கத்தின் மூன்றாவது ஆண்டிலும் ராஜபக்ஷ அச்சம் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



புதிய அரசாங்கத்தின் மூன்றாவது ஆண்டிலும் ராஜபக்ஷ அச்சம் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவை நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெறும் எனக் கூறப்பட்டதால் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறலாம்.

இவை நிறுத்தப்படமாட்டாது.

இவற்றுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டும்.

அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதும் ராஜபக்ஷ தொடர்பான அச்சம் இன்னும் நீங்கவில்லை என மஹிந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மண்ணெண்ணெய் விலை குறைக்கபட்டமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மக்கள் பசியால் வாடுகின்ற நிலையில், அரசாங்கம் மண்ணெண்ணெய் விலையை குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top