Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
11
இவர் படத்தில் அந்த சூப்பர் ஸ்டாருமா?: சாத்தியமா?

Simbu and Mamooty together - இவர் படத்தில் அந்த சூப்பர் ஸ்டாருமா?: சாத்தியமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,752 Views
மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, மடோனா செபஸ்டின், சாய் பல்லவி மற்றும் அனுபமா  நடித்து மலையாளத்தில் வெளியாகி, கேரளாவில் மிகப்பெரிய அளவில் வெற்றியை ருசித்த படம் பிரேமம். 
மேலும் இன, மொழி வேறுபாடின்றி தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், சென்னையில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. குறிப்பாக நிவின்-சாய் பல்லவி ஜோடியின் காதல் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனையடுத்து, பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது. பிரேமம் படத்திற்கு பிறகு ஒருவருடமாக, தனது புதிய படத்திற்கு கதை எழுதிவந்த அல்போன்ஸ், தமிழில் முன்னணி நடிகருடன் இணையவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது, அந்த படத்தில் தமிழ் நடிகருடன் முக்கிய கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்க உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சிம்புவிடம் கதை கூறிய அல்போன்ஸ், விரைவில் சிம்புவை வைத்து இயக்க உள்ளதாக  கூறப்பட்டது. சிம்பு-அப்போன்ஸ்-மம்மும்டி கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும்  பேசப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top