நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்படும் - ஐ.தே.க
Ajith, P, Perera, - நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்படும் - ஐ.தே.கSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக இல்லாமல் செய்யப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்திவள பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வாக்குறுதியான நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யப்படாது என அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.