Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
இப்படியும் ஒரு ரசிகர்!

Balakrishana fan buy tickets for a entire show - இப்படியும் ஒரு ரசிகர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,868 Views
பிரபல தெலுங்கு நடிகர் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா நடித்த படம் ‘கவுதமிபுத்ரா சதகர்னி’. 

இது சரித்திர கதையை பின்னணியாக கொண்டு மிக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. இது பாலகிருஷ்ணாவுக்கு 100-வது படம் ஆகும்.

அவருடன் ஸ்ரேயா, ஹேமமாலினி போன்ற பிரபல நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். நேற்று முன்தினம் இந்தப் படம் ஆந்திரா- தெலுங்கானா மாநிலங்களில் வெளியானது.

ஐதராபாத்தில் உள்ள இந்தோ-அமெரிக்கன் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புற்று நோயாளிகளுக்கு உதவுவதற்காக படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத் திரையரங்கில் திரையிடப்பட்டது.

இதற்காக ரூ.500, ரூ.2000 என டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. பாலகிருஷ்ணா ரசிகர் ஒருவர் ஒரு டிக்கெட்டை ரூ.1 லட்சத்து 100 கொடுத்து வாங்கினார்.

அந்த ரசிகர் பெயர் கோபிசந்த் ஜின்னா முரி (27). எம்.பி.ஏ. பட்டதாரி. குண்டூர் மாவட்டம் நர்சராபேட் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அங்கு சிறிய அளவில் ஓட்டல் நடத்தி வருகிறார். நடிகர் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகரான இவர் பாலகிருஷ்ணாவின் 100-வது படம் வெளியாவதையொட்டி அவரது கவனத்தை ஈர்க்க முடிவு செய்தார்.

இதையடுத்து சிறப்பு காட்சி பார்க்க வந்தார். காட்சி ஏற்பாட்டாளர்களை சந்தித்து டிக்கெட் கட்டணமாக ரூ.1 லட்சத்து 100-க்கான காசோலையை வழங்கினார். காசோலையை பெற்றுக்கொண்ட ஏற்பாட்டாளர்கள் ரசிகரின் ஆர்வத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

இந்த ஆஸ்பத்தியின் டிரஸ்டிகளில் ஒருவராக பாலகிருஷ்ணா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top