Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
23
மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை தொடர்பில் விசாரணை நடத்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு

CB bond issue - மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை தொடர்பில் விசாரணை நடத்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,428 Views
மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை தொடர்பில் விசாரணை நடத்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.



ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த பிணை முறி விற்பனை தொடர்பில் அண்மையில் கோப் குழுவினால் அறிக்கை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் மூலம் மத்திய வங்கியில் பிணை முறி மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன.

இதனை அடுத்து ஜனாதிபதி குறித்த விடயத்தில் தலையிட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையிலேயே, குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top