Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
26
40 ரூபா அதிர்ஷ்ட இலாப சீட்டு...

ravee karunanayaka - 40 ரூபா அதிர்ஷ்ட இலாப சீட்டு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,901 Views
20 ரூபா அதிர்ஷ்ட இலாப சீட்டுக்கு மேலதிகமாக விரைவில் 40 ரூபா விலைக்கொண்ட அதிர்ஷ்ட இலாப சீட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
 
 

நேற்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
 
20 ரூபா என்ற விலையிலும் 40 ரூபா என்ற விலையிலும் இனிவரும் காலத்தில் அதிர்ஷ்ட இலாப  சீட்டுக்களை விற்பனைச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
 
40 ரூபா விலை கொண்ட அதிர்ஷ்ட இலாப சீட்டுகள் வெற்றிப்பெறுவதற்காக அதிக வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top