Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
27
அமெரிக்கா – மெக்சிக்கோவுக்கு இடையிலான மோதல்...

Mexicos President Cancels Meeting With Trump - அமெரிக்கா – மெக்சிக்கோவுக்கு இடையிலான மோதல்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,931 Views
அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையிலான ராஜதந்திர மோதல்கள் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

இரண்டு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் 2000 மைல் நீளத்துக்கு பாரிய தடுப்பு சுவர் ஒன்றை அமைக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறைவேற்று உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

அத்துடன் இந்த சுவருக்கான செலவினை மெக்சிகோவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.

எனினும் இந்த செலவினத்தை பொறுப்பேற்க மெக்சிகோவின் ஜனாதிபதி மறுப்பு தெரிவித்திருந்தார்.
 
இதனை அடுத்து இந்த வாரம் அவர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தின் போது, தம்மை சந்திக்க வேண்டாம் என்று ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் மெக்சிகோவின் ஜனாதிபதி தமது அமெரிக்க விஜயத்தை ரத்து செய்துள்ளார்.

தற்போது மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு விசேட வரி ஒன்றை விதித்து, அதனை எல்லைச் சுவர் அமைக்க பயன்படுத்திக் கொள்ள டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top