Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
அரசாங்கம் நாட்டை அழிவிற்கு கொண்டுசெல்லும் ; மகிந்த ராஜபக்ஷ - காணொளி

Government leads country to destruction - அரசாங்கம் நாட்டை அழிவிற்கு கொண்டுசெல்லும் ; மகிந்த ராஜபக்ஷ - காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,915 Views
அரசாங்கம் நாட்டை அழிவிற்கு கொண்டுசெல்லும் மோசடி அரசியல் அமைப்பொன்றை உருவாக்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நுகேகொடை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற பேரணியின் பின்னராண கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

"நாட்டில் பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்கு தீர்வுகள் பெற்றுக்கொடுப்பது அவசியமானதாகும்.
கடந்த ஆட்சியில் நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழர் தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும் சர்வதேச சக்திகளின் தூண்டுதல்களின்பேரில் தமிழ்த் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை" என மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.




Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top