Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
மீண்டும் இவர்கள்....

Santhanam and Simbu again - மீண்டும் இவர்கள்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,720 Views
தொலைக்காட்சியில் நடித்து கொண்டிருந்த நடிகர் சந்தானம் சிம்புவின் உதவியால் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் கோலிவுட்டின் முன்னணிநகைச்சுவை நடிகராக உருவானார்.

தற்போது அவர் மேலும் புரமோஷன் பெற்று நாயகனாக நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்த படங்கள் வசூல் அளவிலும், விமர்சனங்கள் அளவில் நல்ல நிலையில் உள்ளதால் தொடரந்து அவர் நாயகனாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சந்தானம் நாயகனாக நடித்து வரும் படங்களில் ஒன்று 'சர்வர் சுந்தரம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டுதிகதி மற்றும் டீசரை ரிலீஸ் செய்யும் பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் டீசரை சந்தானத்தை திரையுலகில் அறிமுகம் செய்த சிம்பு வரும் பெப்ரவரி 3ஆம் திகதி வெளியிடுகிறார். இந்த தகவலை சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் 'கடந்த ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க மனிதராக தேர்வு செய்யப்பட்ட சிம்பு, தனது சர்வர் சுந்தரம் படத்தின் டீசரை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.

சந்தானம், வைபவி, பிஜேஷ் (நாகேஷ் பேரன்), ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஆனந்த் பால்கி இயக்கி வருகிறார். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top