Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
31
அப்பிளுக்கு வந்த மவுசைப் பாருங்களேன் !!

IOS vs Android - அப்பிளுக்கு வந்த மவுசைப் பாருங்களேன் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

125 Views
தொழில்நுட்ப பிரியர்களுக்கு மிக சுவாரசியமான விஷயங்களில் ஒன்றுதான் IOS எதிர் Android போட்டி. I Phone பயன்படுத்துவோருக்கும் Android பயன்படுத்துவோருக்குமிடையில் எப்போதுமே ஒரு கடுமையான போட்டி நிலவிவருவது வழமை. இது தாங்கள் தாங்கள் பயன்படுத்துகிற Cell Phone களில் அல்லது திறன்பேசிகளில் இருக்கின்ற வசதிகள் மற்றும் சிறப்புக்கள் முதல்கொண்டு அதிகம் விற்பனையாகின்ற phone கள் எவை என்பதுவரை இதில் பலவிதமாக இருக்கும்.

திறன்பேசி உலகில் அதிகமாக விற்பனையாகிவந்த I போன்கள் கடந்த 02 வருடங்களாகவே சறுக்கல் நிலையை சந்திருத்தந்தது.


Android phone 
களில் குறிப்பாக samsung இன் தயாரிப்புக்கள் அதிகளவில் உலகம் முழுவதும் விற்பனையாகிவந்தன .I phone 5 வந்தது முதல் I phone 6 ,I phone 6+ , I phone 6s , phone 6s+,என்று இந்த தோல்விகள் தொடர்ந்து வந்தன.
இந்த தோல்விகளிலிருந்து மீட்சி பெறுவதற்க்கு ஒரு வழியாக இப்பொழுது I phone 7 இன் விற்பனை அமைந்து இருப்பதாக தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவிக்கின்றனர் .

2016 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் I phone 7 இன் சடுதியான விற்பனை உயர்வு இந்த புதிய வருடத்தில் ,முதலாவது காலிறுதி பகுதியிலும்,I phone 7 க்கு மிகப்பெரிய உந்தத்தைக்கொடுக்கும் என்று கருதப்படுகின்றது. முதலாவது I phone வெளியாகி 10 ஆண்டுகளின் பூர்த்தியை கொண்டாடும் விதமாக வெளியாகிய I phone 7 , வெளியாகிய 90 நாட்களில் 74.5 மில்லியன் விற்பனையாகி உலக சாதனை படைத்தது.

இது ஒவ்வொரு காலிறுதி ஆண்டிலும் பல்வேறு நிறுவனங்கள் ஒவ்வொரு காலிறுதி ஆண்டில் பெற்றுக்கொண்ட இலாபமீட்டுதலை இது உலக சாதனையாக முறியடித்திருந்தது .

இதன் மூலம் வீழ்ந்து கொண்டு போன apple I phone இன் சந்தை மீண்டும் தூக்கி நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top