Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
02
அரசாங்கம் தேர்தல்களுக்கு முகங்கொடுக்க அஞ்சக்கூடாது - மகிந்த

mahinda rajapaksha - அரசாங்கம் தேர்தல்களுக்கு முகங்கொடுக்க அஞ்சக்கூடாது - மகிந்தSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

892 Views
அரசாங்கம் இதனை விட ஜனநாயகத் தன்மை கொண்டதாக செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



நொச்சியாகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்த வருடத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் இடம்பெறாது என அரசாங்கம் கூறுகிறது.

தேர்தல் நடத்தப்படாமையானது ஜனநாயகத்திற்கு முரணானது.

அரசாங்கம் தேர்தல்களுக்கு முகங்கொடுக்க அஞ்சக்கூடாது என அவர் தெரிவித்தார்.

அத்துடன், தேர்தல்கள் மூலம் அரசாங்கத்தின் ஜனரஞ்சக தன்மையை அறிந்து கொள்ள முடியும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top