Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
சிரிய சிறையில் இப்படியும் கொடூரம்?

Up to 13,000 secretly hanged in Syrian jail, says Amnesty - சிரிய சிறையில் இப்படியும் கொடூரம்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,752 Views

2011 முதல் 2015 ஆம் ஆண்டுக்குள் சிரியாவில் இருக்கும் இராணுவச் சிறையில் 13000 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம் சாட்டியுள்ளது.

 


அந்த சைண்டயா சிறையின் முன்னாள் கைதிகள் மற்றும் காவலர்கள் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கையை தயாரித்துள்ளது.

கைதிகள் தூக்கிலிடப்பட்டு, அவர்களது சடலங்கள் பெரும் மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இவ் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அரச உதவியுடனேயே இவை இடம்பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top