Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
09
அரிசி கட்டுப்பாட்டு விலைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

Rice to be sold at a fixed price from today - அரிசி கட்டுப்பாட்டு விலைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,604 Views
இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளின் கட்டுப்பட்டு விலை வர்த்தமானியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

நேற்று நள்ளிரவு முதல் குறித்த கட்டுப்பாட்டு விலை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதற்கமைய சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 80 ரூபாவிற்கும், நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 72 ரூபாவிற்கும் சிவப்பு பச்சை அரிசி கிலோ ஒன்றின் விலை 70 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அமையவே சந்தைகளில் அரிசி விற்பனை செய்யப்பட வேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.
 
இதனை மீறி அதிக விலையில் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top