Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
14
புதிய மாற்றங்களோடு வருகிறது OPERA இணைய தேடுபொறி

#opera - புதிய மாற்றங்களோடு வருகிறது OPERA இணைய தேடுபொறிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,799 Views
சில வருடங்களுக்கு முன்னர் கைப்பேசிகளில் அதிகளவில் பயன்படுத்தப்படட இனைய தேடுபொறியாக Opera பிரபல்யம் பெற்று காணப்பட்டது.
இந்த Opera தேடுபொறியானது Desktop மற்றும் Laptop Computer களிலும் இது பயன்படுத்தப்பட்டுவந்தது. பின்னர் ஏனேய தேடுபொறிகளான Google, Mozilla Firefox, மற்றும் Safari ஆகியவற்றில் தரப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் அத்தோடு வேகம் காரணமாக இந்த தேடுபொறியின் பயன்பாடு குறைவடையத்தொடங்கியது.

எனினும் விடட இடத்தை பிடிப்பதற்கான முயற்சியில் Opera நிறுவனம் களமிறங்கியுள்ளது. இதற்க்காக அதிவேகமான இணையதேடுபொறியை புதிய பாதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. Desktop கணணிகளுக்காக 43வது பதிப்பாக வெளியாகியுள்ள இந்த புதிய தேடுபொறியானது குறைந்தளவு மின்பாவனை மற்றும் குறைந்தளவு முறைவழியாக்கியின் செயல்பாடு என்பனவற்றினால் இது இயங்கக்கூடியதாக அமைந்துள்ளது.

அத்தோடு இந்த தேடுபொறியினை ஆரம்பிக்கும் வேகமும் 13 சதவீதத்தினால் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய Opera தேடுபொறியானது மக்கள் மத்தியில் எந்தளவு தூரத்துக்கு செல்வாக்கு செலுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

இது இன்றயை சூரியனின் Technical Junction இல் சொல்லப்படட விடயம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top