Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
தலையின் விவேகம் ரகசியம் - ராணாவால் அம்பலம் .

Ajiths secret - தலையின் விவேகம் ரகசியம் - ராணாவால் அம்பலம் .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

21,750 Views
சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் சிக்ஸ் பேக் வைத்திருந்தார். போஸ்டரை பார்த்தவர்கள் அட நம்ம தல என மெய் சிலிர்த்தனர் .

 

அஜீத் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்திருக்க மாட்டார், அது கிராபிக்ஸ் என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.ஆனால்  அஜீத்தின் சிக்ஸ் பேக் உண்மை தான் என சிவா கூறினார்.

நம்ம  அஜீத்துடன் சேர்ந்து ஆரம்பம் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் ராணாவும் அந்த திரைப்படத்தில் சிக்ஸ் பேக் வைத்திருப்பார் .அவர்  விவேகம் போஸ்டரை பார்த்து மிரண்டு போய் அஜீத்துக்கு போன் செய்துள்ளார். இது  உண்மையா என்று ராணா கேட்டுள்ளார் .

அஜீத்தோ ஆமாம் என்று  பதிலளிக்க அஜீத்தை நினைத்து தான்  மகிழ்ச்சி அடைவதாகவும் . அவர் இவ்வாறு  வர நிச்சயம் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார் எனவும்  பாராட்டினார் ராணா .
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top