Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
15
உலகை வியக்க வைத்த இந்தியா!

India launches record-breaking 104 satellites from single rocket - உலகை வியக்க வைத்த இந்தியா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,205 Views
இந்தியா 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு ஏவி இன்று சாதனை படைத்தது . 
இதற்கு முதல் ரஷ்யா கடந்த 2014 ம் ஆண்டில் 37 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்தது .

இந்த முந்திய சாதனையை இந்தியா முறியடித்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவு தளத்தில் இருந்து சரியாக காலை 9 .28 மணிக்கு பி ஸ் எல் வீ சி - 3 7 ரக ரொக்கெட் விண்ணில் சீறி பாய்ந்தது இந்த பி ஸ் எல் வீ சி - 3 7 ரக ரொக்கெட் மூலம் 104 செயற்கை கோள்களை ஏவி உலக சாதனை நிகழ்த்தி உள்ளது.

இந்தியா ,பி ஸ் எல் வீ சி - 3 7 ரக ராக்கெட்டின் மொத்த எடை 320 டன் ஆகும் ,உயரம் 44 .4 மீற்றர் உயரம் கொண்டது ,இதில் இந்தியாவின் கார்டோ சாட் -2 ,ஐ என் எஸ் 1 -A ,ஐ என் எஸ் 1 -B என்ற மூன்று செயற்கை கோள்களும் இந்தியாவுக்கு சொந்தமானது.

இவை மூன்றும் இஸ்ரேல் ,கஜகஸ்தான் ,நெதர்லாந்து,சுவிஸ்லாந்து ,ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான 5 நனோ செயற்கை கோள்கள் மற்றும் அமெரிக்காவின் 96 நனோ செயற்கை கோள்கள் என் மொத்தமாக 104 செயற்கை கோள்களை பி ஸ் எல் வீ சி - 37 ரக ரொக்கெட் விண்ணுக்கு சுமந்து சென்று இருக்கிறது.

ஒவ்வொரு செயற்கை கோள்களும் 5KG முதல் 10KG வரை எடை கொண்டவை ,இந்தியாவின் கார்டோ சாட் -2 செயற்கை கோள் 505 KM உயரத்தில் பூமியின் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுகின்றது , இந்த செயற்கை கோள் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக பட எடுக்க உதவுகிறது,இந்த செயற்கை கோலானது இந்தியாவின் அனைத்து விதமான வரை படங்களை இலகுவாக கணிப்பிட உதவுகின்றது.

5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கை கோள் புவியியல் சார்ந்த அம்சங்களை துல்லியமாக கண்டறியும் திறன் படைத்தவை. இதன் மூலம் ரஸ்சியாவின் முந்தைய சாதனையை இந்தியா முறியடித்து இருக்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top