Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
16
சித்தங்களை கொள்ளை கொண்ட சிரிப்பழகி திரைக்கு வந்து பத்தாண்டுகளா..?

kaajal agarwal - சித்தங்களை கொள்ளை கொண்ட சிரிப்பழகி திரைக்கு வந்து பத்தாண்டுகளா..?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,040 Views
முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். அவர் திரை உலகிட்கு வந்து 10  வருடங்கள் போனதா? நம்ப முடியவில்லைதானே ஆனா அதாங்க உண்மை.

2007-ல் லட்சுமி கல்யாணம் என்கிற தெலுங்குப் படம் மூலமாக திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இன்றுடன் காஜல் அகர்வால் திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
 
இதையடுத்து ட்விட்டரில் அவர் கூறியதாவது: என்னுடைய தடைக்கற்களுக்கு நன்றி. அவற்றை நான் எதிர்கொண்டிருக்காவிட்டால் என் பலத்தை அறிந்திருக்கமுடியாது என்று கூறியுள்ளார்.
 
காஜல் அகர்வால் தற்போது விவேகம், விஜய் - அட்லி கூட்டணியில் வெளிவர இருக்கும்  மற்றோர் திரைப்படம்  என இரு முக்கிய தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top