Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
16
ஈரானில் ஆண் வேடத்தில் கால்பந்து போட்டி பார்த்த பெண்கள் வெளியேற்றம்...

iran football news - ஈரானில் ஆண் வேடத்தில் கால்பந்து போட்டி பார்த்த பெண்கள் வெளியேற்றம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,471 Views
முஸ்லிம் நாடான ஈரானில் கடந்த 1979ம் ஆண்டில் இருந்து மைதானத்துக்கு சென்று விளையாட்டுப் போட்டியை காண பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் அஷாடி மைதானத்தில் கால்பந்து போட்டி இடம்பெற்றது .

அதைத் தொடர்ந்து 8 இளம் பெண்கள் ஆண்கள் உடை அணிந்து மாறு வேடத்தில் சென்றனர். விளையாட்டு மைதான வாசலில் சென்ற போது அவர்களை பாதுகாவலர் அடையாளம் கண்டு கொண்டார். அதை தொடர்ந்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top