Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
16
அரியாசனத்தை நெருங்குகிறாரா எடப்பாடி ..?

indian news - அரியாசனத்தை நெருங்குகிறாரா எடப்பாடி ..?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,729 Views
 அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி காலை 11.30 மணிக்கு ஆளுநர்  வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளார். இதற்காக ஆளுநர்  நேரம் ஒதுக்கியுள்ளார். 

ஆளுநரை , எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் சந்திக்க உள்ளனர் . ஏற்கனவே இரண்டு முறை ஆளுநரை  எடப்பாடி சந்தித்துள்ள நிலையில், மீண்டும் இன்று சந்திப்பு இடம்பெற  உள்ளது. ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பாரா என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது...
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top