Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
16
ஸ்ருதியின் சங்கமத்துக்கு சபாஷ்....

shurthis New movie - ஸ்ருதியின் சங்கமத்துக்கு சபாஷ்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,027 Views
ஆர்யா , ஜெயம் ரவியை வைத்து சுந்தர் சி பிரம்மாண்டமாக இயக்கும் திரைப்படம் சங்கமித்ரா.ஸ்ருதி  ஹாஸன் தான் இதில் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.

படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார் . பாகுபலி படத்தில் பணியாற்றும் கமலக்கண்ணன் விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராகவும் , ஒளிப்பதிவாளராக பாஜிராவ் மஸ்தானி புகழ் சூதீப் சாட்டர்ஜியும், ஒலி வடிவமைப்பாளராக  ஒஸ்கார்  விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் ஒப்பந்தமாகியுள்ளார்  .
 
படத்தில் ஸ்ருதியின் பெயர் தான் சங்கமித்ராவாம். மே மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளாராம்  ஸ்ருதி. மேலும் ஜூன் மாதம் முதல் சங்கமித்ராவுடன் சேர்த்து தனது தந்தை கமல் ஹாஸனின் சபாஷ் நாயுடு படத்திலும் நடிக்க உள்ளார்.
 
ஸ்ருதி டோலிவுட் மற்றும் பொலிவூட்டிலும்  பிசியாக உள்ளார். சிங்கம் 3 படத்தில் அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊற்றிய நிலையில் பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளமை அம்மணிக்கு அல்வா உண்ட குஷியாம் .
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top