Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
16
இந்தப் படத்திலும் கோவைசரளாவிடம் அடி உதை வாங்குவாரா?வடிவேலு ?

vadivel-film - இந்தப் படத்திலும் கோவைசரளாவிடம் அடி உதை வாங்குவாரா?வடிவேலு ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,487 Views
இந்தப் படத்திலும் கோவைசரளாவிடம் அடி உதை வாங்குவாரா?வடிவேலு ?

அடிபட்டுக்கொள்ளும் கணவன் மனைவியைப் பார்த்தால் நமக்கு கொஞ்சம் கவலையாக இருக்கும் .ஆனால் திரையில் இந்த ஜோடி <அதுதாங்க நம்ம வடிவேலுவும் கோவை சரளாவும்> மாறி மாறி வெளுத்து வாங்கியதைப்பார்த்து எவ்வளவு சிரித்திருக்கிறோம் .
அப்படி ஒரு நகைச்சுவைக்கூட்டணி இந்த ஜோடி .
மீண்டும் இந்த இருவரும் இணைகிறார்கள் என்பது இப்போதைய கூடுதல் மகிழ்ச்சி .அட்லீ விஜயை வைத்து இயக்கம் 61 வது படத்தில் இருவரும் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று படம் பற்றிய செய்திகள் உறுதிப்படுத்தியிருக்கிறது .

ஆக விஜய்யோடு வடிவேலு நடிப்பதாலும் அதில் வடிவேலுக்கு ஜோடியாக கோவைசரளா நடிப்பதாலும் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கின்றது இப்போதே .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top