Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
16
கொழும்பை பரபரப்புக்குள்ளாக்கிய மோதலுக்கான காரணம் ஒரு மாணவி?

Students fight in Road, ananda and nalanda - கொழும்பை பரபரப்புக்குள்ளாக்கிய மோதலுக்கான காரணம் ஒரு மாணவி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,208 Views
கொழும்பில் உள்ள இரண்டு பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல், மாணவி ஒருவர் தொடர்பில் எழுந்த தகராறினால் ஏற்பட்டது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது.

இதில் எட்டு மாணவர்கள் காயமடைந்ததுடன், வாகனங்களுக்கும் சேதமேற்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 மாணவர்களில் 10 பேருக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது.

ஏனைய மாணவர்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top