Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
17
ரஜினி-ரஞ்சித் -நெருப்பு புகைய ஆரம்பம்

kabali part 2 - ரஜினி-ரஞ்சித் -நெருப்பு புகைய ஆரம்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,789 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் தீபாவளிக்கு பெரு விருந்து என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் இந்த படத்தை அடுத்து 'கபாலி' புகழ் ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ளதும், இந்த படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கதையை இயக்குனர் ரஞ்சித் இன்னும் ஒருசில வாரங்களில் முடித்துவிடுவார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், பொருத்தமான இடம் பார்க்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது .

மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top