Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
17
ஐயோ ! என்னை பார்த்து மட்டும் சிரிச்சுப் போடாதீங்கோ..ஆட்சி கவிண்டால் நான் பொறுப்பல்ல ..ஸ்டாலின்

stalins funny comment - ஐயோ ! என்னை பார்த்து மட்டும் சிரிச்சுப் போடாதீங்கோ..ஆட்சி கவிண்டால் நான் பொறுப்பல்ல ..ஸ்டாலின்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,006 Views
இது வரை அமைந்துள்ள அதிமுக ஆட்சிகள் அனைத்துமே மக்கள் விரோத ஆட்சிகள் தான் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.


ஓ.பன்னீர்செல்வத்தின் முதல்வர் பதவியை சசிகலா பறித்ததற்கான காரணத்தை சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின், நாளை கூடும் சட்டமன்ற கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை பார்த்து மரியாதை நிமித்தமாக சிரிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். முன்னதாக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள, ஸ்டாலினை பார்த்து சிரித்ததாக சசிகலா உள்ளிட்ட அவரது தரப்பினர் கடுமையாக விமர்சித்து வந்தனா். சசிகலா பேசும் போதும் அதற்காக தான் அவரை ராஜினாமா செய்ய சொன்னதாக மறைமுகமாக குறிப்பிட்டதும் நினைவு கூறத்தக்கது.

இந்நிலையில் நாளை கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 125 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர். இதில் 9 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தால் அவரது அரசு கவிழும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top