Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
17
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் பறந்துபயணிக்க வந்துவிட்டது பறக்கும் கார்.

New model car - போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் பறந்துபயணிக்க வந்துவிட்டது பறக்கும் கார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,563 Views
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் பறந்துபயணிக்க வந்துவிட்டது பறக்கும் கார்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் பறந்துபயணிக்க வந்துவிட்டது பறக்கும் கார்.டுபாயில் உலக நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது இம்மாநாட்டில் பல்வேறு நாட்டினரும் பங்கேற்றுள்ளனர். இதில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையிலான பறக்கும் கார் என்றழைக்கப்படும் தானியங்கி பறக்கும் வாகனம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் கார் எதிர்வரும் ஜூலை மாதம் பயன்பாட்டிட்கு வரும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது ஹோவர் டாக்சி என இந்த வாகனத்திட்கு பெயரிடப்பட்டுள்ளது.
பறக்கும் இந்த கார் மணிக்கு 160 கிமீ வேகம் வரை பறக்கும் தரையிலிருந்து 300 மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும். தரையில் உள்ள கட்டுப்பாட்டு மையம் மூலமாக, பறக்கும் காரின் வழித்தடம், வேகம், இறங்கும் இடம் என்பன கண்காணிக்கப்படும். 12 அடி நீளம் 14 அடி அகலம் 5.2அடி உயரமாகும்.
இது நவீன தொழில்நுட்பத்தில் தானாக இயங்கும், பயணி இதில் அமர்ந்து எதிரே இருக்கும் தொடு திரையில் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்டால் அங்கே தரையிறக்கி விடும். தொடர்ந்து 30 நிமிடம் பறக்கும் இந்த வாகனம் 2 மணிநேரம் வரை பறக்கக்கூடியது பேட்டரிகளை சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் நம்நாட்டிட்கு எப்போது வருமோ
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top