Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
17
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே இவர் ரொம்ப நல்லவர்டா

#kavan - எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே இவர் ரொம்ப நல்லவர்டாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,606 Views
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கவண். கே. வி. ஆனந்த் படங்கள் என்றாலே தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாகத் இருக்கும். அதற்கு உதாரணங்கள் அயன், மாற்றான், கோ, அனேகன் போன்ற திரைப்படப் பெயர்கள் .
பெரு நிறுவனங்கள் மோசடி குறித்த படமே கவண். காதலும் கடந்த போகும் படத்தில் ஜோடியான விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் கூட்டணி மீண்டும் இணைகிறது.

விஜய் சேதுபதி கவண் படத்தில் அருமையாக நடித்திருப்பதால் படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் எனவும் . மாஸ் ஹீரோக்களால் செய்ய முடியாததை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்ய முடியும் என்றும் தன்னை பலர் அடித்தாலும் திருப்பி அடிக்காமல்இருக்கக் கூடிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும் என்றும் அதனால் தான் அவரை ஒப்பந்தம் செய்தேன் எனவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கவண் படத்தில் டி. ராஜேந்தர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை போன்று கடுமையாக உழைக்கக் கூடிய கலைஞரை தான் பார்த்ததே இல்லை எனவும் . சக நடிகர்கள் தவறு விடும்போதும் ஒரு காட்சியை அலுக்காமல் எத்தனை தடவைகள் வேண்டும் என்றாலும் நடித்துக் கொடுக்கக் கூடியவர் என்றும் வாழ்த்து மழை பொழிந்தார் ஆனந்த்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top