இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான நேற்று படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி நடித்த புகழ்பெற்ற படம், வேலைக்காரன். சிவகார்த்திகேயன் - மோகன் ராஜா இணையும் இந்தப் படத்துக்கும் வேலைக்காரன் என்றே பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் மே 1-ம் திகதி படத்தின் முதல் பார்வை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.