Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
18
ஒக்டோபர் மாதம் திரைக்கு வரும் விஸ்வரூபம் 2'

Kamal Haasan's Vishwaroopam 2 to release soon! - ஒக்டோபர் மாதம் திரைக்கு வரும் விஸ்வரூபம் 2'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,576 Views
கடந்த 2013-ஆம் ஆண்டு கமலஹாசன் இயக்கி நடித்து வெளியான `விஸ்வரூபம்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இரு பாகமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் முதல் பாகம் வெளியான நிலையில், இரண்டாவது பாகமும் இப்போது வெளியீட்டுக்கு தயாராகிறது.
முன்னதாக படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் `விஸ்வரூபம் 2' படத்தின் பணிகளில் இடைநிறுத்தப்பட்டிருந்தன. பல சிக்கல்களை சந்தித்த பின்னரே `விஸ்வரூபம்' படத்தை கமல் வெளியிட்டிருந்தார். `விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கமல் `சபாஷ் நாயுடு' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், `விஸ்வரூபம் 2' படத்தின் முக்கிய பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும், தொழில்நுட்ப மற்றும் சட்ட பிரச்சினைகள் மாத்திரமே இருப்பதாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

`விஸ்வரூபம்' முதல் பாகத்தில் நடித்திருந்த பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட அனைவரும் இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளனர். இந்நிலையில் `விஸ்வரூபம் 2' ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top