Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
22
வயசா முக்கியம் ...???

Cinema-thamanna - வயசா முக்கியம் ...???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,085 Views
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 100வது படத்தில் அவருக்கு ஜோடியாக நம்ம மெழுகு பொம்மை தமன்னா நடிக்க உள்ளாராம். தமன்னா தற்போது வம்பு நடிகர் சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ஒரு பிரம்மாண்டமான படத்தின் நாயகியும் இவர் தான் என்று பேச்சு.
இந்நிலையில் அவருக்கு புதிய படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். கே.எஸ். ரவிக்குமார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 100ஆவது படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக கூறப்படுகிறது. நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு 56 வயது ஆகிறது. தமன்னாவுக்கு 27 வயது. அப்பா வயதில் இருக்கும் ஒருவருக்கு அவர் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வயசா முக்கியம் .. பிரபலமாகணும்  ...அது போதுமாம் நம்ம தமன்னாவுக்கு.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top