Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
26
அரசாங்கத்தை விரட்டியடிக்கத்தான் வேண்டும்!! இரண்டு கட்சிகளையும் நம்பி பயனில்லை..

anura kumara dsnyka - அரசாங்கத்தை விரட்டியடிக்கத்தான் வேண்டும்!! இரண்டு கட்சிகளையும் நம்பி பயனில்லை..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,454 Views
நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளையும் நம்பி பயனில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.



குருணாகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கெண்ட கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கத்தான் தான் வேண்டும்.

எனினும் சம்பிரதாயத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியை விரட்டப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கொண்டுவரப்படும்.
இனியும் அவ்வாறான செயற்பாடு தேவையில்லை.

இப்போது இரண்டும் ஒன்றாகவே இருக்கின்றன.

இதனால் இரண்டையும் நம்பி பயனில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top