Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
09
தளபதியின் காட்சிகள் வெளிவராமல் தடுத்த இயக்குனர்

vijeys 61 st film - தளபதியின் காட்சிகள் வெளிவராமல் தடுத்த இயக்குனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

885 Views
விஜய் 61 படப்பிடிப்பு தளத்தில் தடால் எனத் தடை செல்போன் பயன்படுத்த.இயக்குனர் அட்லீயின் திடமான தீர்ப்பு இது .
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய் 61. இந்த படத்தில் விஜய் அப்பா மற்றும் 2 மகன்கள் என்று மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது நாம அறிந்த விடயம் .



அப்பா விஜய்க்கு ஜோடியாக அசத்தல் நாயகி நம்ம நித்யா மேனன் நடிக்கிறார் .அப்பா விஜய், நித்யா மேனனுக்கு இடையிலான காட்சிகள் படமாக்கி முடிவடைந்த நிலையில், சென்னையில் நடைபெற்று வருகின்ற படப்பிடிப்பு வேளையில் , படத்தின் ஆரம்ப பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது நம்ம தளபதி ஆட ஆரம்பித்த நொடி தளத்தில் இருந்த திரைப்படக் குழுவில் ஒரு சிலர் தங்கள் செல்போனில் காட்சிளை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர் .பாடல் செல்போனில் பதிவு செய்யப்பட்டதை அறிந்த அட்லீ கோபத்தின் உச்சிக்கே சென்று ,சம்மந்தப்படடவர்களை வெறியேற்றிவிட்டு படப்பிடிப்பை நடத்தினாராம்.

இதன் பிரதிபலனாக படப்பிடிப்பு தளத்தில் செல்போனுக்கு தடை போட்டுள்ளாராம் அட்லீ. சில விஷமிகள் நம்ம தளபதி விஜய் நடிக்கும் காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டால் என்ன செய்வது என்று முன்கூட்டியே அவதானமாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாராம் அட்லீ.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top