Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
09
சுச்சியின் நிலைதான் இவருக்கும்!

Maddona Sebastian account hacked - சுச்சியின் நிலைதான் இவருக்கும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17,795 Views

பிரேமம் படம் மூலமாகப் புகழ்பெற்று காகபோ படம் மூலமாகத் தமிழில் அறிமுகமான நடிகை மடோனாவின் ஃபேஸ்புக் பக்கம் ஹெக் செய்யப்பட்டுள்ளது. 

 


என்னுடைய ஃபேஸ்புக் பக்கம் ஹெக் செய்யப்பட்டுள்ளது. அதனால் அதில் வரும் பதிவுகளை நம்பவேண்டாம். அதேபோல என்னுடைய ட்விட்டரிலிருந்து வரும் பதிவுகளுக்கும் நான் பொறுப்பில்லை  என்று கூறியுள்ளார் மடோனா. 

த்ரிஷா, சுசித்ரா என திரையுலகைச் சேர்ந்தவர்களின் சமூகவலைத்தளப் பக்கங்கள் சமீபகாலமாக ஹெக் செய்யப்பட்டு அதனால் சர்ச்சைகளும் உருவாகியுள்ளன. இந்நிலையில் மடோனாவின் ஃபேஸ்புக் பக்கமும் தற்போது ஹெக் செய்யப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கவண், பவர் பாண்டி என மடோனா நடித்த இரு தமிழ்ப் படங்கள் விரைவில் வெளிவரவுள்ளன.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top