Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
10
6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி மைதானத்தை அதிரவைத்த பிரபல கிரிக்கட் வீரர்!! வைரலாகும் காணொளி..

missbah - 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி மைதானத்தை அதிரவைத்த பிரபல கிரிக்கட் வீரர்!! வைரலாகும் காணொளி..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

53,421 Views
2017ம் ஆண்டுக்கான ஹொங்கொங் இருபதுக்கு இருபது  பிளிட்ஜ் போட்டித்தொடர் நடைப்பெற்று வருகின்றது.



இந்த போட்டித் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் டெஸ்ட்  தலைவர் மற்றும் பிரபல துடுப்பாட்ட வீரருமான மிஸ்பா உல் ஹக் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார்.

இப்போட்டியின் இம்ரான் ஆரிப் வீசிய 19வது ஓவரின் கடைசி 2 பந்துகளிலும், 20 வது ஓவரை வீசிய ஆஸ்லி கேடியின் முதல் 4 பந்துகளிலும் சிக்ஸர் விளாசி தொடர்ந்து 6 பந்துகளில் சிக்ஸர் விளாசிய வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றார்.

இந்த போட்டியில் 37 பந்துகளில் 82 ஓட்டங்களை குவித்து அசத்தினார். 

42 வயதில் இந்த சாதனை படைத்து சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை மிஸ்பா நிரூபித்துள்ளார்.

முன்னதாக இந்தியாவின் யுவராஜ் சிங் 2007ம் ஆண்டு நடைப்பெற்ற இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்துக்கு எதிராக ஸ்டூவர் பிராட் பந்தில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top