Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
10
சீனாவின் புதிய திட்டம் பயன் தருமா ?

Technical News - சீனாவின் புதிய திட்டம் பயன் தருமா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,371 Views
சீன வாகனங்கள் வெளியிடும் புகையை குறைத்து ,சீன நாட்டின் வான் பரப்பை மீண்டும் நீலமாக்க போவதாக சீன அரசு அறிவித்துள்ளது . நிலக்கரி உற்பத்தியிலிருந்து விடு பட்டு ,நீடிக்க தக்க எரி சக்தி பயன் பாட்டை ஊக்குவிப்பதில் சீன அரசு மும்முரம் காட்டுகிறது.

குறிப்பாக மின்சார கார்களை சீனாவில் அதிகரிப்பதன் மூலம் அந்த நாட்டில் பல மில்லியன் கார்களில் வெளியிடும் நச்சு புகையை குறைக்க சீன அரசு முயற்சி செய்கிறது .பொதுவாகவே சீன நாட்டில் எல்லாமே பிரம்மாண்டம் தான். பிரச்சினைகளும் சரி தீர்வுகளும் சரி ,சீனாவின் காற்று மற்றும் சூழல் மாசடைவதில் மூன்றில் ஒரு பங்கு இங்கே செல்லும் கார்களினால் ஏற்படுகிறது ,அப்படியான மோசமான கார்களை அழித்துக்கட்டும் வேலையை சீன அரசு செய்து வருகின்றது .
இவ்வாறான அழித்துக்கட்டும் மோசமான கார்களினால் தோல்வியே தவிர வெற்றி இல்லை .காரணம் ஆண்டுக்கு மூன்று கோடி புது கார்கள் சீனாவின் சாலையில் ஓடுகின்றன .இதற்கான தீர்வு தான் மின்சாரத்தில் இயங்க கூடிய அழகான நீல நிற குட்டி கார் ,இந்த நீல நிற குட்டி காரல் காற்றும் சரி சூழலும் சரி எந்த விதத்திலும் மாசு படுவதில்லை .

குறிப்பாக பெட்ரோல் கார்களை குறைக்கும் நோக்கில் மின்சாரத்தில் இயங்க கூடிய கார்களுக்கு சீன அரசு மானியம் அளிக்கிறது .மின்சார கார் பற்றி சீன பெண்மணியொருவர் கருத்து தெரிவிக்கையில் நாம் அனைவருமே இந்த நகரில் தான் வாழ்ந்தாக வேண்டும் ,காற்று மாசடைதல் மிக மோசமாக உள்ளது. எனது குட்டி நீல நிற மின்சார காரை ஒட்டும் போது எனக்கு குற்ற உணர்வே இல்லை .எனது நண்பர்களையும் இந்த மின்சார காரை வாங்கும் படி நம்பிக்கையோடு நான் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்தார் .

ஒரு பக்கம் தூய்மையான வாகனம் தூய்மையான வெப்பமூட்டும் இயந்திரங்களை அரசே ஊக்குவித்தாலும் சீன நாட்டின் பொருளாதார வளர்ச்சி இன்னும் நிலக்கரியை நம்பியே உள்ளது .ஒரே கட்சியே ஆட்சி செய்யும் சீனாவில் நஞ்சற்ற காற்று மற்றும் சூழல் வேண்டும் என்று கூறி, அந்த நாட்டு மக்களால் அரசியல்வாதிகள் மேல் அதிக அழுத்தம் தரமுடியாது என்பதை இங்கே கூறக்கூடியதாகவுள்ளது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top