Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
12
பிரபல இயக்குநர் திடீர் மரணம்!! திரை பிரபலங்கள் இரங்கல்..

death - பிரபல இயக்குநர் திடீர் மரணம்!! திரை பிரபலங்கள் இரங்கல்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29,680 Views
பிரபல இயக்குநர் செய்யாறு ரவி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் 90-களில் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் செய்யாறு ரவி மாரடைப்பால் நேற்று காலமானார்.

தமிழில் 1993-ல் பிரபு நடித்து வெளியான ஹதர்மசீலன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமன ரவி, அதன் பின்னர் 1998-ல் நடிகர் கார்த்திக்-மீனாவை வைத்து ஹஅரிச்சந்திரா' என்ற படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களுக்கு ஒரு காமெடி விருந்தாக அமைந்தது.

அதன் பின்னர் இருதய நோயால் பாதிக்கப்பட்ட ரவி தொலைக்காட்சியில் நாடகங்கங்களை இயக்கத் தொடங்கினார்.

ஹகோபுரம்', ஹபணம்', ஆனந்தம்' உள்ளிட்ட தொடர்களை இயக்கியுள்ள அவர் ஹஅன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' என்ற தொடரை கடந்த 2 வருடங்களாக இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹத்ரிஷ்யம்' படத்தையும் சிங்கள மொழியில் ஹதர்மயுத்தயா' என்ற பெயரில் இயக்கியுள்ளார். அந்த படம் திரையில் வெளியாக தயாராகி உள்ள நிலையில் அவர் மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top