Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Mar
18
அழிந்த documents எடுக்கணுமா?அடுத்த software ரெடி

#recovery #Software - அழிந்த documents எடுக்கணுமா?அடுத்த software ரெடிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,485 Views
இக்காலத்தில் கணனி பாவனை இல்லாத இடங்களில்லை..பாடசாலையோ மருத்துவமனையோ வீடோ அலுவலகமோ எதுவாக இருந்தாலும் கணனி பாவனை கட்டாயமிருக்கும்.காரணம் முக்கியமான சில தகவல்களை களஞ்சியப்படுத்த ஒரு காரணி கணனி மட்டுமே.இந்த கணனியில் ஏதாவது பதிவு செய்து அழிந்து போனால் நாம் முதலில் நாடுவது recycle bin தான். அதிலுமிருந்து அழிந்து விட்டால் என்ன செய்வது?என்ற கேள்விக்கு பதில் தான் Recovery Software.
நம் கையடக்க தொலைபேசியிலோ அல்லது கணனியிலோ இருந்து அழிக்கப்பட்டவற்றை நாம்இந்த Recovery Software பயன்படுத்தி மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். Recuva இது அழிக்கப்பட்ட பைல்களை(File) மீண்டும் பதிவு செய்து கொள்ள உதவும் Software-களில் ஒன்று. இந்த Software-ஐ Windows 10, Windows 8(8.1), Windows XP, Windows 7, Windows Vista போன்ற அனைத்து OS-களிலும் பயன்படுத்தலாம்.

இது கையாள்வதற்கு எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.CD, DVD, Pendrive போன்றவற்றில் அழிக்கப்பட்ட கூட பைல்களை மீண்டும் பதிவு செய்ய இயலும். Puran File Recovery Program இந்த Recovery Program ஐ பயன்படுத்தி Photo, song,document போன்ற 50 வகையான பைல்களை மீண்டும் பதிந்து கொள்ளலாம்.

அனைத்து OS-களிலும் இதனை பயன்படுத்த இயலும். ஆனால்,பதிவு செய்யும் பைல்களின் அளவான மிக குறைவு என்பதால் அலுவலகங்கள் போன்ற இடங்களில் இந்த Software-ஐ பயன்படுத்த முடியாதது இதில் உள்ள குறைபாடாகும். இதனை பயன்படுத்தும் முறை பற்றி பார்க்கலாம் முதலில் கணனியில் நாம் வேறு ஏதாவது பணி செய்து கொண்டிருந்தால், அதனை நிறுத்தி விடவேண்டும். Recovery Software-ஐ நமது கணனியில் பதிந்த கொண்ட பின்னர், அழித்த பைல்கள் தானாகவே Scan செய்து நமக்கு காட்டப்படும்.

அவற்றில் தேவையான பைல்-ஐ நாம் Restore செய்து கொள்ளலாம். இத்தகைய Software –கள் தக்க சமயத்தில் உதவியாக இருந்தாலும், சில சமயங்களில் தீங்கு விளைவிக்கின்றன.ஒரு விடயத்தில் நன்மை இருந்தால் தீமையும் இருக்கும் .அதனால் நாம் கவனமாக நம் தகவல்களை பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும்
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top